செய

அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு வெற்றிக் குறிப்பான சொல்

do

Tamil Wiktionary

செய
  1. அறுபதாண்டுக்கணக்கில் இருபத்தெட்டாம் ஆண்டு
  2. வெற்றிக் குறிப்பான சொல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செய (ceya)
  1. , < jaya. int. An exclamation of victory; வெற்றிக்குறிப்பான சொல். துந்துமி யுடனே செயசத்தஞ் சேர்ந்தன வன்றே (சிவரக. தேவிநாட். 3). — n. The 28th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் 28-ஆம் வருஷம்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செய
  1. அறுபதாண்டுக்கணக்கில் இருபத் தெட்டாம் ஆண்டு
  2. வெற்றிக் குறிப்பான சொல்