செய்தல்
Tamil Moli Akarathi (1928)
செய்தல் (ceytal)
- செய்குதல்
செய்தல் (ceytal)
- அழைத்தல், அயர்தல், ஆடல், ஆற்றல், இழைத்தல், குயிறல், குயிற் றல், சமைத்தல், செய்கைபண்ணல், புரிதல், மாடல், வனைதல், அன்றியு மிக்கசெயல் ஊராண்மை, அரியசெ யல், பேராண்மை, தொழிற்பயில்வு, தொறு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
செய்தல்
- இயற்றுதல்
- உண்டாக்கல்
- சம்பாதித் தல்
- ஒத்தல்