செய்யாள்

will do

Tamil Moli Akarathi (1928)

செய்யாள் (ceyyāḷ)
  1. ஒருபூரான்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செய்யாள் (ceyyāḷ) — noun
  1. < செம்-மை
  2. Lakṣmī, as being red; [செந்நிற முடையவள்] இலக்குமி. செய்யாட் கிழைத்த திலகம்போல் (பரிபா. 22, 4, பக். 175)
  3. Mother's sister; தாயின் தங்கை யான சிறிய தாயார். Tj

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

செய்யாள்
  1. செந்நிறமுடைய திருமகள்
  2. தாயின் தங்கையான சிறிய தாயார்