செருக்குள்ள

Inset

IndoWordNet

செருக்குள்ள — adjective
  1. பிறரை மதிக்காமல் தன்னைப்பற்றி உயர்வாக எண்ணும் தன்மை கொண்ட போக்கு.
செருக்குள்ள — adjective
  1. கர்வமுள்ள, செருக்குள்ள

கர்வம்கொண்ட கர்வமான கர்வமுள்ள கருவர்மான கருவம்கொண்ட கருவமுள்ள ஆணவமான ஆணவம்கொண்ட ஆணவமுள்ள தலைகனமான தலைகனம்கொண்ட தலைகனமுள்ளம் திமிரான திமிருள்ள திமிர்கொண்ட செருக்கான செருக்குக்கொண்ட அகந்தையான அகந்தைகொண்ட அகந்தையுள்ள இறுமார்ப்பான இறுமார்ப்புள்ள இறுமார்புகொண்ட மமதையான மமதைக்கொண்ட