செலவாளி

spender; One who spends freely - தாராளமாய்ச் செலவிடுபவன் spendthrift, extravagant person - அளவுக்கு மீறிச் செலவழிப்பவன் One who has large expenses - குடும்பச்செலவு மிக்கவன்

spendthrift

Tamil Moli Akarathi (1928)

செலவாளி (celavāḷi)
  1. செலவுகாரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செலவாளி (celavāḷi) — noun
  1. +. See செலவுகாரன்.