செவிமடல்

Tamil Wiktionary

செவிமடல்
  1. காதின் வெளியுறுப்பு
  2. செவிமலர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

செவிமடல் (cevi-maṭal) — noun
  1. +
  2. External ear; காதின் வெளியுறுப்பு. திருடன் அவள் செவிமடலோடு நகையை அறுத்துக்கொண்டு போய் விட்டான்
  3. See செவிமலர். Loc