செவ்வண்ண

Red

IndoWordNet

செவ்வண்ண — adjective
  1. பால்சே மரத்தின் சிறிய வட்டமான பழத்தின் நிறம்
செவ்வண்ண — adjective
  1. குங்குமப்பூ நிறத்திலுள்ள
செவ்வண்ண — adjective
  1. சிவப்பான
செவ்வண்ண — adjective
  1. கொஞ்சம் சிவப்பு செங்கல் தூளைப் போன்ற

சிகப்பு நிற சிவப்பு நிற சிகப்பு வண்ண சிவப்புவண்ண செந்நிற சிவப்பான சிகப்பான சேப்பான சிவப்புநிற சிவப்பு வண்ண செம்மைநிற சேப்புநிற சேப்பு வண்ண சேப்பு நிற