செவ்வாய்
செவ்வாய் கோளின் அடிப்படையில் இப்பெயரிடப் பட்டது. File:IB 299 4to Tyr.jpg File:Phobos et Mars (Celestia).jpeg செவ்வாய் கோள்
the planet Mars Tuesday red lips
Tamil Wiktionary
செவ்வாய்
- செவ்வாய் கோளின் அடிப்படையில் இப்பெயரிடப் பட்டது.
- File:IB 299 4to Tyr.jpg
- File:Phobos et Mars (Celestia).jpeg செவ்வாய் கோள்
- File:Mars symbol.svg செவ்வாய்யின் குறியீடு
- File:Weekday heptagram.svg கிழமைகள்
[object Object], [object Object], [object Object], [object Object], [object Object]
Winslow (1862)
செவ்வாய் (cevvāy) — noun
- Mars the planet. (lit.) the red one, ஓர்கிரகம்
- Tuesday, செவ்வாய்க்கிழமை
- (p.) Red lips, சிவந்தவாய். செவ்வாய்ப்பிள்ளையாரைக்கும்பிடுகிறது. Worshipping Pulliar on tuesday (in January and July.)
- செவ்வாய்க்கிழமை — Tuesday.
- செவ்வாய்ப்புண் — A red sore in the mouth. (c.)
Fabricius (1972)
செவ்வாய் — noun
- Mars, the planet (lit. the red one)
- Tuesday, செவ்வாய்க் கிழமை
- red lips, சிவந்தவாய்
Tamil Moli Akarathi (1928)
செவ்வாய் (cevvāy)
- ஒருகிரகம், ஒருநாள், சிவந்த வாய்
செவ்வாய் (cevvāy)
- அங்காரகன், அரத்தன், அழ லோன், அழல், அறிவன், ஆரல், உதி ரன், குசன், குருதி, செந்தீ வண்ண ன், சேய், நிலமகன்
- பௌமன், மங் கலன், வக்கிரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
செவ்வாய் (cev-vāy) — noun
- + வாய்-. [M. cevvāyi.]
- The planet Mars, as red, one of nava-k-kirakam, q.v.; நவக்கிரகங்களுள் ஒன்று. (விதான. நட்பா. 1.)
- See செவ்வாய்க்கிழமை. ஞாயிறு திங்கள் செவ்வாய் (தேவா. 1171, 1)
செவ்வாய் (cev-vāy) — noun
- +. Festival in a Piṭāri temple; பிடாரிகோயில் திருவிழா. Ceṭṭi.
IndoWordNet
செவ்வாய் — noun
- வாரத்தின் மூன்றாவது கிழமை.
தினம் நாள் கிழமை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
செவ்வாய்
- ஒன்பது கேோள்களுள் ஒன்று
- செவ்வாய்க்கிழமை
- பிடாரிகோயில் திருவிழா