சேர்ந்திசை

Tamil Wiktionary

சேர்ந்திசை — பெயர்ச்சொல் (Noun)
  1. பல இசைக் கலைஞர்கள் பல்வேறு இசைக்கருவிகளை நேர்த்தியாக, இணக்கமுடன், வாசித்து செவிக்கினிய இசையை உருவாக்கும் குழுவையும், அவ்விசையையும் குறிக்கும்.