சேர்வை

Enrollment

Winslow (1862)

சேர்வை (cērvai) — noun
  1. Union, association, connection, coalition, ஐக்கம்
  2. Joining together, junction, கூட்டம்
  3. Plaster, salve spread on cloth, &c., சீலையிற்சேர்த்திடுமருந்து
  4. A body of soldiers, சேனை
  5. Command of a body of soldiers, the office of a சேர்வைக்காரன்
  6. Ingredients for a medicinal or other composition, கலப்புச்சரக்கு
  7. Admixture, compound, கலவை
  8. Preparation, provision, accommodation, சேகரிப்பு
  9. Collection, assemblage, திரட்சி
  10. [loc.] Twenty bundles of betel leaves, வெற்றிலைச்சேர்வை
  11. A term in vulgar use for a sort of masquerade dance, ஓர்வகைக் கூத்து
  12. A kind of ear ornament worn by women, மாதர்காதணியிலொன்று
  13. (used in Coimbatore.) Alloy, base coin, உலோகக்கலப்பு
  • சேர்வைகட்ட — To tie the betel leaves in சேர்வை bundles. 2. (R.) To unite the upper branches of trees in the form of a portion.
  • சேர்வைக்காரன் — The commander of a body of soldiers, a captain. 2. A subdivision of the Maravars. (c.)
  • சேர்வைக்கால் — A support for a ladder to lean against. 2. [prov.] A stand, commonly of brass, for plate.
  • சேர்வைச்சீலை — Salve spread on cloth, a plaster, cere-cloth.
  • சேர்வைமொழி — An appendix. (R.)
  • சேர்வைச்சந்தனம் — A compound perfumed ointment, of sandal paste. See சந்தனக்கூட்டு.

Fabricius (1972)

சேர்வை — v. n.
  1. n. union, association, ஐக்கி யம்
  2. mixture, commixture, கலவை
  3. a salve, plaster
  4. body of soldi- ers
  5. twenty bundles of betel-leves
  6. an alloy, a base coin
  • சேர்வைகட்ட–சேர்வை — to tie the betel-leaves in bundles; 2. to form a protico with the upper branches of trees.
  • சேர்வைகூட்ட — to prepare a plaster.
  • சேர்வைக்காரன் — the commander of a body of soliders, a captain; 2. a sub-division of the Maravar caste.
  • சேர்வைமொழி — an appendix.

Tamil Moli Akarathi (1928)

சேர்வை (cērvai)
  1. ஐக்கம், ஒருமருந்து, கலத் தல், கூட்டம், சேகரிப்பு, சேர்மா னம், சேனை, பிளாஸ்திரி
சேர்வை (cērvai)
  1. கூட்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சேர்வை¹ (cērvai) — noun
  1. < சேர்¹-
  2. [Tu. sērve.] Fellowship, association, union; கூட்டுறவு. தொண்டர்களின் சேர்வை (தணிகைப்பு. நாரண. 1)
  3. Mixture, compound; கலவை. அரிசனவாடைச் சேர்வைகுளித்து (திருப்பு. 139)
  4. Ingredients for medicinal or other composition; மருந்து முதலியவற்றிற் கூட்டுங் கலப்புச்சரக்கு
  5. Plaster, salve spread on cloth; சீலையிற் பூசியிடும் மருந்து. (J.)
  6. Alloy; admixture of base metal, as in coin; உலோகக் கலப்பு. Loc
  7. Women's ear-ornament; மகளிர் காதணிவகை. (W.)
  8. Connecting the scraped end of the spathe of a palm-tree with a vessel attached to it to receive toddy; கள்ளிறங்கும்படி சீவின பாளையைக் கள்ளுக் கலயத்துடன் இணைக்கை. Madr
  9. Army; சேனை. (W.)
  10. [K. sērve.] Collection; assemblage; கூட்டம். (W.)
  11. Twenty bundles of betel; 20 வெற்றிலைக்கட்டு. (W.)
  12. A kind of dance; கூத்துவகை. (W.)
சேர்வை² (cērvai) — noun
  1. < sēvā
  2. See சேவை²
  3. 2. See சேர்வைகாரன்
சேர்வை (cērvai) — noun
  1. Poultice; பற்று. Pond.