சொரணை

உணர்ச்சி; சுரணை sensitiveness; feeling, consciousness "அந்தப் பையனுக்கு மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமே இல்லீங்க... நாம என்ன சொன்னாலும், எப்படித் திட்டினாலும், அவன் பழையபடி வந்து பல்லை இளிச்சிக்கிட்டுத் தான் நிக்கறான்." (சாயங்கால மேகங்கள், தீபம் நா. பார்த்தசாரதி)

alternative form of சுரணை (curaṇai)