சொற்குற்றம்

சொல்லிலக்கணத்திற்கு மாறான குற்றம் சொல்லின் தீமை

word of mouth

Tamil Wiktionary

சொற்குற்றம்
  1. சொல்லிலக்கணத்திற்கு மாறான குற்றம்
  2. சொல்லின் தீமை

Tamil Moli Akarathi (1928)

சொற்குற்றம் (coṟkuṟṟam)
  1. சொற்பிழை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சொற்குற்றம் (coṟ-kuṟṟam) — noun
  1. < சொல்³ +
  2. (Gram.) Etymological error; சொல்லிலக் கணத்திற்கு மாறான குற்றம்
  3. Impropriety, offensiveness, in words; சொல்லின் தீமை. Loc

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சொற்குற்றம்
  1. சொல்லிலக்கணத்திற்கு மாறான குற்றம்
  2. சொல்லின் தீமை