ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான். சொற்றொடர்கள் இருவகைபடுகின்றன, 1) தொகாநிலைத்தொடர்
phrase, clause sentence
Tamil Wiktionary
சொற்றொடர் — பெயர்ச்சொல் (Noun)
ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று. தமிழில் வினையில்லாமலும் சொற்றொடர் அமையும். எ.கா: 1) என்புத்தகம். 2) நமதுமுதலாளி 3) பாலைக்குடித்தான்.
[object Object], [object Object]
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சொற்றொடர் (coṟṟoṭar) — noun
+ தொடர். Phrase; clause; sentence; பலமொழிகள் கொண்ட வாக்கியம் முதலியன.