சோதிடம்
Astrology
Fabricius (1972)
சோதிடம் — noun
- சோதிஷம், s. astrology, astronomy, சாதகம்
- good or propitions omens, நன்னிமித்தம்
- சோதிடர் — astrologers and astronomers.
- சோதிட சாஸ்திரம்–நூல் — astrology or astronomy.
- சோதிடம் பார்க்க — to consult astrology.
- சோதிட வாதி — a professor of the planetary religion.
Tamil Moli Akarathi (1928)
சோதிடம் (cōtiṭam)
- சோதிடசாத்திரம், நன்னி மித்தம், சாத்திரங்களு ளொன்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சோதிடம் (cōtiṭam) — noun
- < jyōtiṣa
- See சோதிடநூல். சத்தமுஞ் சோதிடமும் (நாலடி, 52)
- Omen; நிமித்தம். (பிங்.)