சோமபானம்
வேள்வியில் குடிக்கும் சோமச்சாறு
Soma
Tamil Wiktionary
சோமபானம்
- வேள்வியில் குடிக்கும் சோமச்சாறு
Tamil Moli Akarathi (1928)
சோமபானம் (cōmapāṉam)
- மதுபானம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சோமபானம் (cōma-pāṉam) — noun
- Drinking of the Sōma beverage at the Sōma sacrifice; சோமயாகத்திற் சோமரசம் பருகுகை.