ஜப்பான்
வழிமாற்று சப்பான்
Japan (a country in East Asia)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஜப்பான் (jappāṉ) — noun
- Japan
- Japan, a country; ஒருதேசம்
- Japan, a kind of varnish; இரும்பு மரம் முதலியவற்றாலான சாமான் களுக்குப் பூசும் ஒருவகைக் கருநிறத் தைலம்
IndoWordNet
ஜப்பான் — noun
- ஆசிய பெரிய தீவுக்கு கிழக்கில் அமைந்திருக்கும் ஒரு நாடு.
ஆசியநாடு ஆசியதேசம்