ஜெர்மன்

ஜெர்மன் என்பது german என்ற ஆங்கிலச் சொல்லின் ஒலிபெயர்ப்பு ஆகும். இதிலுள்ள முதல் எழுத்தை எடுத்து விட்டு செருமன் என்றும் கூறுவர். உண்மையில் இதன் பெயர் இடாய்ச்சு என்பதே ஆகும். german(ஆங்)

the German language