ஞாபகக்குறி
Tamil Wiktionary
ஞாபகக்குறி
- நினைவூட்டுவதற்கு அடையாளமாக வைத்த பொருள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
ஞாபகக்குறி (ñāpaka-k-kuṟi) — noun
- +
- Memorial, as a statue; நினைப்பூட்டுதற்கு அடை யாளமாகச் செய்யப்பட்ட உருவமுதலியன. Mod
- See ஞாபகக்குறிப்பு. Loc
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
ஞாபகக்குறி
- நினைவூட்டுவதற்கு அடையாள !