டக்கர்
Tucker
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
டக்கர்¹
(ṭakkar) — noun
ṭakkar. Striking or knocking against, collision; மோதுகை. வண்டி ஒன்றோடொன்று டக்கரடித்தது. Colloq.
டக்கர்²
(ṭakkar) — noun
ṭagar. Confusion, bewilderment; குழப்பம். Loc.
IndoWordNet
டக்கர்
— noun
ஒரு இம்சிக்கக்கூடிய காட்டுவிலங்கு
காட்டுவிலங்கு
வனவிலங்கு
சொல் அகராதி
சொல் தேடு