தகவு

பெருமை நடுவுநிலை தெளிவு

Appropriate

Tamil Wiktionary

தகவு — பெயர்ச்சொல் (Noun)
  1. தகுதி
  2. பெருமை
  3. உவமை
  4. குணம்
  5. அருள்
  6. நடுவுநிலை
  7. வலிமை
  8. அறிவு
  9. தெளிவு
  10. கற்பு
  11. நல்லொழுக்கம்

Winslow (1862)

தகவு (takavu)
  1. noun. Suitableness, fitness, suitability, adaptation, தகுதி
  2. Property, உரிமை
  3. Quality, state, condition, manner, குணம்
  4. Good behavior, proper conduct, morality, virtue, ஒழுக்கம்
  5. Kindness, favor, courteousness, mercy, கிருபை
  6. Knowledge, erudition, learning, அறிவு
  7. Wisdom, sagacity, prudence, தெளிவு
  8. Similitude, resemblance, comparison, உவமை. (சது.)
  9. Worthiness, eligibility, யோக்கியம்
  10. Justice, equity, நீதி; [ex தகு v.] (p.)

Fabricius (1972)

தகவு — v. n.
  1. n. (from தகு), fitness, தகுதி.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தகவு (takavu) — noun
  1. < தகு-
  2. Suitability, fitness, worthiness; தகுதி. தகவிலை கொல்லோ சம்பாபதியென (மணி. 6, 138)
  3. Similitude, resemblance, comparison; உவமை. (சூடா.)
  4. Quality, state, condition, manner; குணம். (பிங்.)
  5. Eminence, greatness; பெருமை. தகவேயுடை யான் றனைச்சார (திருவாச. 45, 2)
  6. Mercy, kindness; அருள். (சூடா.)
  7. [T. tagavu.] Justice, equity, impartiality; நடுவுநிலை. தக்கார் தகவிலரென் பது (குறள், 114)
  8. Strength, ability; வலிமை. வாரிகடக்குந் தகவின்மை (கம்பரா. மகேந். 4)
  9. Knowledge, wisdom; அறிவு. (அரு. நி.) தக்கதே நினைந்தனை தகவோய் (கம்பரா. அயோத். மந்திரப். 35)
  10. Clarity; தெளிவு. (அரு. நி.)
  11. Chastity; கற்பு. தகவுடை மங்கையர் (பரிபா. 20, 88)
  12. Good behaviour, morality, virtue; நல்லொழுக்கம். (யாழ். அக.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தகவு
  1. தகுதி
  2. உவமை
  3. உரிமை
  4. குணம்
  5. பெருமை
  6. அருள்
  7. நடுவுநிலைமை
  8. நீதி
  9. வலிமை
  10. அறிவு
  11. தெளிவு
  12. கற்பு
  13. நன்மை
  14. நல்லொழுக்கம்