தங்கம்

இயற்கையில் கிடைக்கும் வெளிர் மஞ்சள் உலோகம், தங்கம் எனப்படும். ஆங்கிலம் - gold இந்தி - कञ्चन, सुवर्ण, सोना

gold, pure gold short for தங்கக்கட்டி (taṅkakkaṭṭi) that which is precious, of great worth

Tamil Wiktionary

தங்கம்
  1. பவுன்
  2. பொன்

Winslow (1862)

தங்கம் (taṅkam) — noun
  1. (probably a corrupted use of Sa. Tanka.) A weight, used for gold and silver, fine or pure gold, மாற்றுயர்ந்தபொன். (c.) தங்கமானநிலம். Rich soil
  2. Clean ground, floor, &c
  3. Ground, &c., ceremonially pure. தங்கமானநெல்லு. Very nice paddy–spoken in praise. தங்கமானபிள்ளை. A very dear, beautiful or promising child, a very amiable, good child. தங்கமானகுணம் An excellent disposition. தங்கக்கம்பிபோலே. Like gold wire; i. e. a tall, handsome person of good size; fair and not corpulent. தங்கவிக்கிரகம்போலே. Like a golden statue; i. e. one of good colour, proportions, &c. தங்கமே! An expression of endearment. தங்கமானவன். A generous person, an excellent man. தங்கத்துக்கழிவில்லை. Pure gold will never wear away by the lapse of time. பத்தரைமாத்துத்தங்கம். Gold of the highest quality, a hyperbolical or fancied quality, the best gold known being only of the tenth degree. தங்கத்தைஉருக்கிவிட்டதுபோல. Shining in complexion, &c., as refined gold
  • தங்கக்கட்டி — Mass of gold. 2. (fig.) A very dear, beautiful child.
  • தங்கக்காசு — Gold coin.
  • தங்கக்காப்பு — Golden bracelets.
  • தங்கக்காறு — Gold in bars.
  • தங்கக்குடம் — Gold pot set on the tops of temples. 2. As பொன்குடம்.
  • தங்கச்சிந்தூரம் — As தங்கமிருதியாதி.
தங்கம் (taṅkam)
  1. used for gold and silver, in brackets, and read Fine or pure gold.

Fabricius (1972)

தங்கம் — noun
  1. fine gold, pure gold, உயர்ந்த பொன்.
  • தங்கக்காசு — a gold coin.
  • தங்கக்காறு — gold in bars.
  • தங்கத்தகடு — thin gold plate.
  • தங்கத்தாம்பாளம் — a plate of gold.
  • தங்கபஸ்பம் — medicinal powder of gold-called ashes of gold.
  • தங்கப்பாளம் — a flat piece or ingot of gold.

Tamil Moli Akarathi (1928)

தங்கம் (taṅkam)
  1. உயர்ந்தபொன், சுத்தம், பயம்
தங்கம் (taṅkam)
  1. மாற்றுயர்ந்தபொன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தங்கம் (taṅkam) — noun
  1. Pure gold; பசும்பொன். தங்கத்தானை . . . அரங்கனை (அஷ்டப். திருவரங்கத்தந். 11)
  2. That which is precious, of great worth; சிறந்தது. அவன் சொன்ன விஷயம் தங்கமானது
  3. See தங்கக்கட்டி

IndoWordNet

தங்கம் — noun
  1. நகை முதலியவை செய்யப் பயன்படும் இயற்கையாகக் கிடைக்கும் மதிப்புமிக்க வெளிர் மஞ்சள் நிற உலோகம்.

விலைமதிப்புள்ள உலோகம் சுத்தத் தங்கம் சுத்த பவுன் கலப்பு தங்கம் கலவை தங்கம் கலப்படத் தங்கம் கலப்படப் பொன் கலப்படப் பவுன் சுத்தமானதங்கம் சொக்கத்தங்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தங்கம்
  1. பசும்பொன்
  2. சிறந்தது
  3. பொற்கட்டி
  4. மிக நல்லவர்,