தசரதன்

Dasaratha

Tamil Moli Akarathi (1928)

தசரதன் (tacarataṉ)
  1. இராமன்பிதா

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தசரதன் (tacarataṉ) — noun
  1. A king of Ayōdhya, father of Rāma; இராமபிரா னது தந்தையாகிய அயோத்திமன்னன். தசரதன் மதலை யாய் வருதுந் தாரணி (கம்பரா. திருவவதா. 22).

IndoWordNet

தசரதன் — noun
  1. அயோத்தியாவின் ரகுவம்சத்து ராஜா, ராமனின் தந்தை

தசரதராஜா