தடிமன்
சலதோஷம் தடுமல் பருமன்
thickness
Tamil Wiktionary
தடிமன்
- சலதோஷம்
- தடுமல்
- பருமை
- பருமன்
Winslow (1862)
தடிமன் (taṭimaṉ) — noun
- Thickness, தடிப்பம், (R.)
Fabricius (1972)
தடிமன் — vul.
- , (vul. தடுமன்), s. same as தடிமல்
- thickness, தடிப்பம்
Tamil Moli Akarathi (1928)
தடிமன் (taṭimaṉ)
- சலதோஷம், தடிப்பம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தடிமன்¹ (taṭimaṉ) — noun
- Cold, catarrh; சலதோஷம். (W.)
தடிமன்² (taṭimaṉ) — noun
- daḍamu.] Thickness; பருமை. Colloq.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)