தடுப்பு
prevention
Winslow (1862)
தடுப்பு (taṭuppu) — noun
- noun. Hindering, obstructing, prohibiting; a check, hinderance, restraint, தடுக்கு.
- தடுப்புச்சுவர் — A partition wall. (c.)
- தடுப்புப்படல் — A screen.
Tamil Moli Akarathi (1928)
தடுப்பு (taṭuppu)
- தடுத்தல்
தடுப்பு (taṭuppu)
- தடுத்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தடுப்பு (taṭuppu) — noun
- (W.)
- Hindering, obstructing, resisting, prohibiting; தடுக் கை. தடுப்பருஞ் சாபம் (கம்பரா. அகலிகை. 75)
- Check, hindrance, restraint; தடை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)