தடை உத்தரவு Ban - ஆங்கிலச்சொல் ஒரு நாட்டின் ஒரு பகுதியில் மதக்கலவரம்,இனக்கலவரம் என்று ஏதோ ஒரு அடக்க முடியாதப் பிரச்சனை வரும்பொழுது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்பதற்காக தடை உத்தரவு பிறப்பிக்கப்படும்.
Prohibition order