புகைவண்டி செல்ல கனரக எஃகு மற்றும் இரும்பினால் நீண்ட நெடிய கம்பிகளால் இருப்புறமும் அமைக்கப்பட்டதே தண்டவாளம் அல்லது இருப்புப்பாதை எனப்படுகிறது. உருக்கிரும்பு புடவை வகை
iron rail, girder cast iron railroad track
Tamil Wiktionary
தண்டவாளம்
புகைவண்டி செல்ல கனரக எஃகு மற்றும் இரும்பினால் நீண்ட நெடிய கம்பிகளால் இருப்புறமும் அமைக்கப்பட்டதே தண்டவாளம் அல்லது இருப்புப்பாதை எனப்படுகிறது.
உருக்கிரும்பு
புடவை வகை
Winslow (1862)
தண்டவாளம் (taṇṭavāḷam)
(for.) Cast iron, உருக்கிரும்பு. (Colloq.)
Fabricius (1972)
தண்டவாளம் — noun
cast-iron, உருக்கிரும்பு.
Tamil Moli Akarathi (1928)
தண்டவாளம் (taṇṭavāḷam)
உருக்கிரும்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தண்டவாளம் (taṇṭa-vāḷam) — noun
prob. id. [K. taṇḍavāḷa.]
Cast iron; உருக்கிரும்பு. (W.)
Iron rail, girder; இரும்புச்சட்டம். Loc
A kind of saree; புடைவைவகை. Loc
IndoWordNet
தண்டவாளம் — noun
ரயில் செல்வதற்காக கனமான மரப் பலகைகளால் இணைக்கப்பட்டுத் தரையோடு பொருத்தப்பட்ட நீண்ட எஃகுத் துண்டுகளின் இணை