தண்டு

stem

Tamil Wiktionary

தண்டு — பெயர்ச்சொல் (Noun)
  1. * பொதுவாகத் தாவரங்களிலுள்ள ஒரு பகுதி ஆகும்.

[object Object], [object Object]

Winslow (1862)

தண்டு (taṇṭu) — noun
  1. Stick, cudgel, bludgeon, staff of an ascetic, சன்னியாசித்தடி
  2. A club, as the weapon of Yama, and others, தண்டாயுதம்
  3. Oar, paddle; also a setting pole, சவளமரம் (c.)
  4. The Indian lute, வீணை
  5. Gemini of the Zodiac, மிதுனராசி
  6. A tube, or any thing tubular, துணையுடைப்பொருள்
  7. Bambu, மூங்கில்
  8. Palankeen. தண்டிகை
  9. Chamelion, பச்சோந்தி
  10. Weapons, ஆயுதப்பொது
  11. (c.) Army, troops, train, சேனை
  12. Petal of a flower, பூவிதழ்
  13. Ridge, embankment in fields, cause- way, வரம்பு
  14. (c.) The small gristly protuberance of the ear, the right being, ஆண்தண்டு, the left, பெண்தண்டு, செவித்தண்டு
  15. Stalk, stem, தாள்
  16. [in combin.] Stands of a lamp, candlestick, விளக்குத்தண்டு
  17. The bridge, or bone of the nose, மூக்குத்தண்டு
  18. A frame for carrying images on men's shoulders, வாகனத்தண்டு
  19. Membrum virile, ஆண்குறி. (indecent.) தண்டிலேபோனால் ரண்டிலேஒன்று. Enlisting in the army is a doubtful step
  • தண்டாகாரம் — The arranging of sea-shells (which are used for numbers) in a line beginning with units up to tens, hundreds, &c., or numbers placed one after another according to their local value-oppos. to சர்ப்பாகாரம்.
  • தண்டாயுதம் — A club-weapon, தண்டு.
  • தண்டாயுதன் — The god Bhairava, as club-armed, வயிரவன்; also Ayanar, ஐயனார்; and Bhima, வீமன்.
  • தண்டாயுதபாணி — An epithet of Subramanyan, as worshipped at Palaney.
  • தண்டுகட்ட — To deprive one of the powers of virility by magic.
  • தண்டுக்கீரை — A large sized herb. See கீரை.
தண்டு (taṇṭu) — noun
  1. , கிறேன், தண்டினேன், வேன், தண்ட, v. a. To collect, to exact, to gather; to recover debts, rents, taxes, dues, contributions in money, grain, jewels, &c., வரிமுதலியதண்ட. (c.)
  2. v. n. To part with to leave, to remove, to separate from, பிரிய. (p.)
  3. (a change of தட்டு, soft for the hard.) To touch, commonly in the negative–as நாக்கிலேதண்டாமல், பட. (c.) நாக்கிலேதண்டாமல்மருந்தைச்சாப்பிட்டான். He swallowed the medicine without its touching his tongue
  • தண்டாச்சிறப்பினள் — An epithet of சரசுவதி, the consort of Brahma; (lit.) she who possesses perpetual excellency. (p.)
  • தண்டிக்கொடுக்க — To collect and deliver.
  • கடன்தண்ட — To recover debts. கடன்தண்டவந்தபிள்ளை. One that dies young; (lit.) the child that came to recover a debt (of a former birth).
  • பணந்தண்ட — To collect money.

Fabricius (1972)

தண்டு — noun
  1. a stick, a cudgel, a staff, தடி
  2. a stalk, a stem, தாள்
  3. an oar, துடுப்பு
  4. an army, troops, சேனை
  5. a club, a weapon
  6. petal of a flower, பூவிதழ்
  7. the small gristly protuberance of the ear
  8. the Indian lute, வீணை
  9. Gemini of the Zodiac, மிதுனராசி
  10. anything tubular, a tube
  11. a chameleon, பச்சோந்தி
  12. the bamboo, மூங்கில்
  13. a palankeen, சிவிகை
  14. membrum virlle, ஆண்குறி
  • தண்டுவாங்கிப் போயிற்று — the camp is broken up.
  • தண்டாயுதம் — a club-weapen.
  • தண்டாயுதன் — Bhairava, as club-armed; 2. Ayanar; 3. Bhima.
  • தண்டாயுதபாணி — an epithet of Subramanya, as worshipped in Palani.
  • தண்டிலே சேவிக்க — to serve in the army.
  • தண்டுக்கழி–கோல் — an oar or setting pole.
தண்டு — v. t.
  1. v. t. gather or collect rents, debts etc. சேகரி; v. i. touch, படு
  2. part with, leave, remove, பிரி
  • நாக்கிலே தண்டாமல் சாப்பிட — to swallow medicine without its touching the tongue.
  • தண்டாச்சிறப்பு — perpetual excellency.
  • தண்டாச் சிறப்பினள் — an epithet of Saraswati.
  • தண்டல் — the gathering of dues, collections.
  • தண்டாமை — steadfastness,
  • தண்டுகிறவன்–தண்டல்காரன் — one that collects debts etc.

Tamil Moli Akarathi (1928)

தண்டு (taṇṭu)
  1. ஆண்குறி, ஆயுதப்பொது, ஓந்தி, கீழ்க்காதுச்சோதணை, சவளமரம், சிவி கை, சேனை, தடி, தண்டாயுதம், தண் டென்னேவல், தண்டேசன், தராசுக்கோல், துளையாகியபொருள், பச் சோந்தி, மூங்கில், வரம்பு, வளைதடி, வாழைத்தாறு, வில், வீணை
தண்டு (taṇṭu)
  1. ஒந்தி, சிவிகை, சேனை, தடி, தண் டாயுதம், தண்டென்னேவல், தொ ளையுடைப்பொருள், நமனாயுதம், ப டை, பூவிதழ், மிதுனவிராசி, மூங்கில், வரம்பு, வீணை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தண்டு² (taṇṭu) — noun
  1. < daṇḍa
  2. Cane, staff, stick; கோல். தண்டுகா லூன்றிய தனிநிலையிடையன் (அகநா. 274)
  3. Branch of a tree; மரக்கொம்பு
  4. Bludgeon, club, as a weapon especially of Viṣṇu; திருமால் முதலியோர்க்குரிய கதாயுதம். சங்குமலி தண்டு முதற் சக்கரமு னேந்தும் (திவ். பெரியதி. 3, 9, 10)
  5. See தண்டுக்கோல். Colloq
  6. Pole of a palanquin or other vehicle; தண்டாயம். இடை யிடை தண்டிற் றாங்கினர் (கம்பரா. கார்முக. 3)
  7. Palanquin; சிவிகை. எனக்கு . . . தண்டேறவேணும் (ஈடு, 4, 6, 2)
  8. Pestle; உலக்கை. (பிங்.)
  9. Stalk, stem; செடி முதலியவற்றின் தாள். கீரைத் தண்டு
  10. Lampstand; விளக்குத்தண்டு. தண்டி னின் றெரியுந் தகளி (கல்லா. 23, 33)
  11. Lute; வீணை. (பிங்.) சரிகமபதநிப்பாடற் றண்டுதைவரு செங்கையோன் (பாரத. இந். 42)
  12. Ear-lobe; செவித்தண்டு
  13. Bridge of the nose; மூக்குத் தண்டு
  14. Spinal cord; முதுகந்தண்டு. தண்டுட னோடித் தலைப்பட்டயோகி (திருமந். 612)
  15. Penis; ஆண்குறி. Vul
  16. Ridge, embankment in fields; வரம்பு. (அக. நி.)
  17. Chameleon; பச்சோந்தி. (பிங்.)
  18. Tube, anything tubular; தொளையுடைப் பொருள். (பிங்.)
  19. Bamboo receptacle; மூங்கிற்குழாய். மதுப்பெய் தண்டும் (காஞ்சிப்பு. திருக்கண். 36)
  20. Bamboo; மூங்கில். (மலை.)
  21. Gemini in the Zodiac; மிதுனராசி. (பிங்.)
  22. Army, troops; சேனை. (பிங்.)
  23. See தண்டீத்து
  24. Petal of flowers; பூவிதழ். (பிங்)
  25. Pride; செருக்கு. அவனுக்குத் தண்டு அதிகப்பட்டிருக்கிறது. Nāñ
தண்டு (taṇṭu) — noun
  1. perh. daṇḍa
  2. Collection, as of money or grain; தண்டும் பணம் முதலியன. தனிசுதண்டுகள் வாங்கிக் கொடுத்து (S. I. I. v, 321)
  3. Cantonment; சேனை தங்கும் இடம். இவரிருந்த இடம் பங்களூர்த்தண்டு (மீனாட். சரித். i, 118)

IndoWordNet

தண்டு — noun
  1. சிறிய அம்பு
தண்டு — noun
  1. வேருக்கு மேலாக பூ, இலை, காய் ஆகியவற்றைத தாங்கி அமைந்திருக்கும் வளையும் தன்மை கொண்ட மெல்லிய பகுதி.

ஈட்டி சிறிய ஈட்டி வளைந்த கத்தி காவர் தாவரப்பகுதி தாவர பாகம் தாமரைத்தண்டு வைக்கோல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தண்டு
  1. கோல்
  2. மரக்கொம்பு
  3. திருமால் முதலி யோர்க்குரிய கதாயுதம்
  4. தண்டாயுதம்
  5. வளை தடி
  6. உலக்கை
  7. விளக்குத்தண்டு
  8. வீணை
  9. செவித்தண்டு
  10. மூக்குத் தண்டு
  11. முதுகந்தண்டு
  12. ஆண்குறி
  13. வரம்பு
  14. பச்சோந்தி
  15. தொளை யுடைய பொருள்
  16. மூங்கிற் குழாய்
  17. மூங்கில்
  18. பூவிதழ்
  19. சிவிகை
  20. செருக்கு
  21. மிதுனராசி
  22. சேனை
  23. சேகரித்த பணம் முதலியன