தந்தக்குறி
tusk
Tamil Moli Akarathi (1928)
தந்தக்குறி (tantakkuṟi)
- பற்குறி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தந்தக்குறி (tanta-k-kuṟi) — noun
- (Erot.) Marks made by the teeth of the lover on the limbs of his beloved; சம்போகக்காலத்திற் பல்லால் உண்டான அடையாளம். (கொக்கோ.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தந்தக்குறி
- புணர்ச்சிகாலத்தில் பல்லால் உண் டான அடையாளம்