தந்தையரைவர்

father to father

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தந்தையரைவர் (tantaiyar-aivar) — noun
  1. +. Five fathers, viz., king, chief, father, elder brother and preceptor according to Piṅkalantai; king, preceptor, mother, father and elder brother according to Ācāra-k-kōvai; father, initiator into Brahmanhood, etc., preceptor, food-giver and helper in danger according to Winslow; அரசன், தலைவன், தந்தை, முன்னோன், குரவன் (பிங்.); அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தம்முன் (ஆசாரக்.); பிறப்பித்தோன், கற்பித் தோன், மணமுடிப்பித்தோன், அன்னந்தந்தோன், ஆபத் துக்குதவினோன் (W.) என்ற ஐவகைத்தந்தையர்.