தனி

1)solitary, 2)alone, 3)sole, 4)unique ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி -

lone, single, solitary separate, sole unique, distinct, matchless

Winslow (1862)

தனி (taṉi) — noun
  1. , [impers. used adverbially and as an adjective.] Alone, solitary, sequestered, secluded, distinct, separate, detached, insulated, தனிமையான
  2. Sole, single, only, individual, ஒன்றான
  3. Unique, matchless. unparalled, ஒப்பில்லாத
  4. Unlike, without an equal, one of the pair–the other being wanting, ஒற்றையான
  5. Independent, absolute, entire, சுவாதீனமான
  6. Pure, simple, unadulterated, unalloyed, genuine, கலப்பில்லாத
  7. Deserted, forsaken, forlorn, helpless, ஏதுமற்ற. –Note. க், ச், த், ப், are doubled after தனி. (c.)
  • தனிக்கடவுள் — Absolute deity, the matchless deity.
  • தனிக்காட்டுராசா — A sole sovereign in a jungle. (c.)
  • தனிக்காப்பு — An invocation, comprized in a single verse.
  • தனிக்குடி — (also ஒன்றிக்குடி.) A solitary family. 2. One family of a caste, living among other castes. 3. Keeping house separately, as distinguished from living under the paternal roof.
  • தனிக்குடை — The umbrella of an autocrat; (fig.) absolute sovereignty, தனியாசாட்சி. தனிக்குடைநிழற்ற. To spread the imperial umbrella, to govern. (p.)
  • தனிக்குறில்–தனிக்குற்றெழுத்து — A single short consonant.
தனி (taṉi) — noun
  1. , க்கிறேன், த்தேன், ப்பேன், தனிக்க, v. n. To be alone, single solitary, தனியாயிருக்க
  2. To be detached from company, ஒன்றியாக
  3. To have no mate, fellow, equal or match, ஒட்டாதிருக்க
  4. To be deserted, forsaken, helpless–as by the departure, or death of friends, அந்தரிக்க. (c.)
  • தனிக்க — Alone, apart, &c., as தனிப்பெற.
  • தனித்தஇடம் — A solitary place.
  • தனித்தகுடி — A solitary family. 2. A destitute, forlorn or helpless family.
  • தனித்தாள் — (a contraction of தனித்த and ஆள்.) A single person, as a bachelor, widow, &c. 2. A helpless, forlorn, destitute person; also தனியாள்.
  • தனித்திருக்க — (as தனிக்க.) To be alone; to be single, unmarried; to be alone, as a recluse.
  • தனித்துக்கொள்ள — [vul. prop. தனித்திருக்க.] To be left, forsaken, detached, to be alone–by banishment or otherwise–to be helpless, forlorn.

Fabricius (1972)

தனி — adjective
  1. and adv. solitary, alone, தனிமையான
  2. sole, only, ஒன்றான
  3. unique, matchless, ஒப்பற்ற
  4. pure, genuine, கலப்பற்ற
  5. indepen- dent, absolute, சுவாதீனமான
  • தனிக்காட்டு ராசா — a sole sovereign in a jungle, an independent person with no responsibilities.
  • தனிக்குடி — keeping house separately without living under the paternal roof; 2. a solitary family; 3. one family of a caste living among other castes.
  • தனிக்கோலோச்ச — to be an absolute independent soverign, to rule ab- solutely.
  • தனித்தனியே–தனித்தனி — separately, individually.
  • தனித்தாட்டன் — a large monkey that keeps distinct from or goes before the drove.
  • தனிநிலை–ஃ–ஆய்தவெழுத்து — solitariness; 2. the letter , .
தனி — v. t.
  1. v. t. (தனித்திரு), be alone, single, solitary, தனிமையாயிரு
  2. be forsaken, உதவியற்றிரு
  • தனித்தவிடம் — a solitary place.
  • தனித்துப்பேச — to speak privately to any one.
  • தனித்துப்போக — to go alone, to go by oneself.
  • தனிப்பு — same as தனிமை.

Tamil Moli Akarathi (1928)

தனி (taṉi)
  1. ஒப்பின்மை, ஒற்றை, கலப்பில்லா தது, சுத்தம், தனிமை, தனியென் னேவல்
தனி (taṉi)
  1. ஒப்பின்மை, தனி, தனியென்னேவல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தனி¹ (taṉi) — noun
  1. Singleness; ஒற்றை. தனிக்கலக் கம்பளச்செட்டி (மணி. 29, 6)
  2. Seclusion, solitude; ஏகாந்தம். தனி யுந் தானுமத் தையலு மாயினான் (கம்பரா. மிதிலைக். 139)
  3. Uniqueness, matchlessness; ஒப்பின் மை. செல்வேலெந் தனிவள்ளலே (திருக்கோ. 376)
  4. Independence; சுவாதீனம். தனிவாழ்க்கை.
  5. Purity, genuineness; கலப்பின்மை. தனிப்பால்
  6. Helplessness, loneliness, condition of being forsaken or forlorn; உதவியின்மை. தமியேன் றனி நீக்குந் தனித்துணையே (திருவாச. 6, 38)
  7. Single-handed winning of all the cards in card-game; சீட்டாட்டத்தில் ஒருவனே எல்லாச் சீட்டையும் பிடிக்கை
தனி³ (taṉi) — noun
  1. Lever beam for starting a temple-car; தேர்நெம்புந் தடி. தனிபோட்டுக் கிளப்பி (ஈடு, 3, 10, 2, அரும்.).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தனி
  1. ஒற்றை
  2. தனிமை
  3. ஒப்பின்மை
  4. உரிமை
  5. கலப்பின்மை
  6. உதவியின்மை
  7. சீட்டாட்டத்தில் ஒருவனே எல்லாச் சீட்டையும் பிடிக்கை
  8. தேர் நெம்புந் தடி