தனிவீடு
Private house
Tamil Moli Akarathi (1928)
தனிவீடு (taṉivīṭu)
- தனிமையானவீடு, மோட்சம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தனிவீடு (taṉi-vīṭu) — noun
- +
- Solitary house; பக்கத்தில் வேறு வீடு இல்லாத ஒற்றைவீடு. Colloq
- House occupied by only one tenant; ஒற்றைக்குடித்தனமுள்ள வீடு. Loc
- House with only one square; ஒரே சதுரமாயுள்ள வீடு. (W.)
- Final bliss; மோட்சம். (W.)