தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை (Confidence) - தன்னால் ஒரு குறிப்பிட்ட செயலை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்று மனதில் நம்பிக்கை கொள்வது. தன்னம்பிக்கை (Motivation) அளிப்பது - பயம், தோல்வி, மன அழுத்தம், அல்லது துயரம் கொண்ட ஒருவருக்கு அதிலிருந்து மீண்டு வெற்றி பெற அவருக்கு நம்பிக்கையை ஊட்டுவது. ஆங்கிலம் - confidence

self-confidence

IndoWordNet

தன்னம்பிக்கை — adjective
  1. தன்னால் ஒரு செயலைச் செய்ய முடியும் என்னும் மன உறுதி, தன்மீது உள்ள நம்பிக்கை.
தன்னம்பிக்கை — adjective
  1. தன்னால் ஒரு செயலை செய்ய முடியும் என்னும் மன உறுதி.

தன்நம்பிக்கை