தன்னலம்

சுயநலம் selfishness, self-interest தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசையும் தொலைத்து தம் நேரத்தையும் செலவழித்து, மனைவி மக்களுடைய வெறுப்பையும் சம்பாதித்து, தமிழை கணினியில் ஏற்ற பாடுபட்ட அத்தனை தமிழ் உள்ளங்களையும் இந்தக் கட்டுரை மூலம் நான் நினைத்துக்கொள்கிறேன். (தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில், அ.முத்துலிங்கம், திண்ணை)

selfishness

Tamil Wiktionary

தன்னலம் — பெயர்ச்சொல் (Noun)
  1. சுயநலம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தன்னலம் (taṉṉalam) — noun
  1. +. Selfishness; சுயநலம். Colloq.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தன்னலம்
  1. சுயநலம்