தன்னியம்

Spontaneity

Fabricius (1972)

தன்னியம் — noun
  1. ஸ்தன்னியம், s. milk, முலைப் பால்
  2. female breast, முலை

Tamil Moli Akarathi (1928)

தன்னியம் (taṉṉiyam)
  1. தனது திரவியம், முலைப் பால்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தன்னியம் (taṉṉiyam) — noun
  1. Mother's milk; முலைப்பால். (தைலவ. தைல.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தன்னியம்
  1. முலைப்பால்