தன்னிலை

Not self-contained

Tamil Moli Akarathi (1928)

தன்னிலை (taṉṉilai)
  1. சமனாய்நிற்கை, சுபாவநிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தன்னிலை (taṉṉilai) — noun
  1. (W.)
  2. One's proper position, nature or state; சுபாவ நிலை
  3. Equilibrium or natural state; சமனாய் நிற்கை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தன்னிலை
  1. இயல்புநிலை
  2. சமனாய் நிற்கை