தன்னூட்டி

Autonomy

Tamil Wiktionary

தன்னூட்டி
  1. தாய்ப்பாலைத் தடையின்றி உண்டுவளர்ந்த சேங்கன்று. .
  2. #

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தன்னூட்டி (taṉ-ṉ-ūṭṭi) — noun
  1. + ஊட்டு-. Calf reared on its mother's milk; தாய்ப்பாலைத் தடையின்றி உண்டுவளர்ந்த சேங்கன்று. சேங்கன் றுள்ளனவெல்லாந் தன்னூட்டியாக விட்டு (திருக்கோ. 136, உரை).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தன்னூட்டி
  1. தாய்ப்பாலைத் தடையின் றி உண்டு வளர்ந்த சேங்கன்று