தன்னை
தலைவன் தமையன். தமக்கை
accusative of தான் (tāṉ)
Tamil Wiktionary
தன்னை
- தலைவன்
- தமையன்.
- தமக்கை
- தாய்
Winslow (1862)
தன்னை (taṉṉai) — noun
- Mother or (by contraction of தன் and அன்னை) any one's own mother, தாய்
- [ex தன் et ஐ.] An elder sister, தமக்கை. திவாக
- An elder brother, தமையன். (p.)
Fabricius (1972)
தன்னை — noun
- mother, any one's own mother, தாய்
- an elder sister
- an elder brother, தமையன்
Tamil Moli Akarathi (1928)
தன்னை (taṉṉai)
- இரண்டாம் வேற்றுமையுருபு டைப்படர்க்கை யொருமை விரவுப் பெயர், தமக்கை, தாய், மூத்தோன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தன்னை (taṉṉai) — noun
- + ஐ³
- Lord, chief; தலைவன். தன்னை தலைமலைந்த . . . கண்ணி (பு. வெ. 1, 13)
- Elder brother; தமையன். தன்னைமார் தந்த கொழுமீன் (ஐந். ஐம். 47)
- Elder sister; தமக்கை. (திவா.)
- Mother; தாய். (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தன்னை
- தலைவன்
- தமையன்
- தமக்கை
- தாய்