தன்வினை

ஊழ்வினை இயற்றுதற் கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல் தனது செயல்

one's action one's karma non-causative verb (verb denoting the (direct) action of the doer or agent), as opposed to பிறவினை (piṟaviṉai, “causative verb”).

Tamil Wiktionary

தன்வினை
  1. ஊழ்வினை
  2. இயற்றுதற் கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல்
  3. தனது செயல்
  4. தன்னால் / இயற்கையால் நடக்கும் செயலையுணர்த்தும் வினை

Tamil Moli Akarathi (1928)

தன்வினை (taṉviṉai)
  1. ஊழ்வினை, ஏழுவாய்க்கருத் தாவின் புடையொச்சியாய் நிகழுந் தொழில், தன்னாலாயதொழில்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தன்வினை (taṉ-viṉai) — noun
  1. +
  2. One's action; தனதுசெயல்
  3. One's Karma; ஊழ். தன்வினை தன்னைச் சுடும். (W.)
  4. (Gram.) Verb denoting the direct action of an agent, opp. to piṟa-viṉai; இயற்றுதற்கருத்தாவின் வினையை உணர்த் துஞ் சொல். (புறநா. 59, உரை.)