தபேலா
Tableau
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தபேலா (tapēlā) — noun
- See தபளா. Loc.
IndoWordNet
தபேலா — noun
- தாளம் கொடுக்ககூடிய ஒரு வாத்தியம், இரண்டு வாத்தியங்கள் ஒரே நேரத்தில் வாசிப்பது
தபேலா — noun
- விரல்களாலும் உள்ளங்கையாலும் தட்டி வாசிக்கப்படும் அரைக்கோள வடிவில் ஒன்றும் நீள் உருளை வடிவில் ஒன்றுமாக அமைந்த தாளக் கருவி.
தபேலாவாத்தியம் தாளக்கருவி சிறியமுரசு இசைக்கருவி