தமிழ் + அகம் தம் + இழ் தமிழ் செந்தமிழ் இயற்கை சிவணிய நிலம்
Tamil Nadu (a state in southern India) Tamilakam (the region of South India comprising the modern Indian states of Tamil Nadu, Kerala, Puducherry, parts of Karnataka and Andhra Pradesh, where Tamil was the natural language)
Tamil Wiktionary
தமிழகம்
தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. தற்காலத்தில் தமிழீழம் மற்றும் தமிழ்நாடு என்ற தமிழினை தாய் மொழியாக கொண்டோர் வாழும் இடங்களைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும்
பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தமிழகம் (tamiḻ-akam) — noun
+. The Tamil country; தமிழ்நாடு. வையக வரைப்பிற் றமிழகங் கேட்ப (புறநா. 168, 18).