தமிழன்
Tamilian
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தமிழன் (tamiḻaṉ) — noun
- < id
- One whose mother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழி யாக உடையவன்
- A Tamilian, as dist. fr. āriyaṉ; ஆரியனல்லாத தென்னாட்டான். ஆரியன் கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 744, 5)
- Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறைய னொழிந்த தமிழ்ச்சாதியான். Madr
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தமிழன்
- தமிழைத் தாய்மொழியாக உடைய வன்
- ஆரியனல்லாத தென்னாட்டான்