தமையன்

Damian

Winslow (1862)

தமையன் (tamaiyaṉ) — noun
  1. (Hon. தமையனார்.) Elder brother, or elder male cousin, son of a paternal uncle or of a maternal aunt–In direct address, அண்ணா, the vocative of அண்ணன், is used. (c.)

Fabricius (1972)

தமையன் — noun
  1. , தமயன், s. (hon. தமையனார்) an elder brother, அண்ணன்
  2. male cousin, son of a paternal uncle or a maternal aunt

Tamil Moli Akarathi (1928)

தமையன் (tamaiyaṉ)
  1. அண்ணல், அண்ணன், சே ட்டன், தலைவன், முன்றோன்றல், மு ன்னவன், மூத்தோன், வரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தமையன் (tam-aiyaṉ) — noun
  1. Elder brother; மூத்த சகோதரன். தமைய னெம்மையன் (திருவாச. 9, 13)
  2. Elder male cousin who is the son of a paternal uncle or maternal aunt; அண்ணன் முறையான்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தமையன்
  1. காண்க: தமயன்.