The subtle quality of darkness or ignorance manifested in torpor, sleep, lust, anger, etc., one of mu-k-kuṇam, q. v.; முக்குணங்களுள் காமம், வெகுளி, மயக்கம் முதலிய தீக்குணங்களுக்குக் காரணமாயிருப்பது.
IndoWordNet
தமோகுணம் — noun
அசுத்தமாக கருதப்படும் இயற்கையின் மூன்று குணங்களில் கடைசி குணம்