தம்பதி
a married couple
Tamil Wiktionary
தம்பதி
- (பெ) - இணையர் தம்பதிகள்.
Tamil Moli Akarathi (1928)
தம்பதி (tampati)
- ஸ்திரீபுருடர், வதூவரர்கள்,
தம்பதி (tampati)
- இரட்டையாண்பெண்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தம்பதி (tampati) — noun
- Wedded couple, husband and wife; கணவனும் மனைவியும். (சூடா.)
தம்பதி (tampati) — noun
- Arjun tree; மருது. (யாழ். அக.)
IndoWordNet
தம்பதி — noun
- திருமணமான கணவன் மனைவி இருவரையும் குறிக்கும்
புதுமணதம்பதி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தம்பதி
- கணவனும் மனைவியும்
- மருதமரம்