நிறுத்து (பேருந்து தரித்தல்) அடை (கர்ப்பம் தரி) stop, park
Dhari
Tamil Wiktionary
தரி — வினைச்சொல் (Verb)
நிறுத்து (பேருந்து தரித்தல்)
அடை (கர்ப்பம் தரி)
அணி
[object Object]
Winslow (1862)
தரி (tari) — infinitive
noun. [prov.] Abiding, tarrying, &c.–In Ceylon and some other places it is used in combination with other words, in some of the meanings of தரி, v.
தரிய — To stop, to tarry, to be detained, தரித்திருக்க.
தரிகொடுக்க — To allow of room, convenience, &c., as a place (superstitiously regarded, or otherwise).
தரிகொள்ள — To become settled in a place. 2. To become fixed, stationary. 3. To be permanent, to abide. பிள்ளைகையிலேதங்குதரிகொள்ளவில்லை. The child has been restless.
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To stop, to stand still, to stay, to rest, நிற்க
To pause in speaking, reading, singing, &c., நிறுத்த
To take root, வேர்தரிக்க
v. a. To bear, to take in one, சுமக்க
To invest, put on any thing, as dress, flowers, accoutrements, &c., அணிய
To support bear patiently, endure, சகிக்க. (Compare உத்தரி.)
To hold, possess, have, பற்ற. (c.) தரிக்கப்படாது, It is intolerable. திருமண்தரித்துக்கொள்ள. To put on sacred ashes. கருப்பந்தரித்தாள். She has conceived. தாம்பூலந்தரித்துக்கொள்ளுவார். He will take betel and areca-nut
மனதிலேதரிக்க — To take hold of, or have fixed in the mind.
தரிப்பிக்க — To put on (another), to invest, to confer titles, honors, &c.
தரிப்பு — Staying, abiding, remaining, halting, tarrying, தங்குகை. 2. Staying in the mind or memory, ஞாபகம். 3. Bearing, enduring; toleration, பொறுத்திருக்கை. 4. Having, holding possession, கொண்டிருக்கை. 5. Dwelling permanently in a place, குடியாயிருக்கை. 6. (loc.) Treasure, stoke, or cash, in hand, கையிருப்பு. 7. Pause in reading, speaking, &c., நிறுத்துகை. 8. A lodging, resting place, இருப்பிடம். 9. (in Madras, தருப்பு.) A small flat, diamond-like stone, வைரத்தரிப்பு. அவனுக்கங்கேதரிப்பில்லை. He will not get a footing. கையிலேதரிப்புண்டா. Have you money in hand?
தரிப்புத்தட்டான் — A monied man. (R.)
Fabricius (1972)
தரி
(in combination) a wearer, a bearer as in சடாதரி.
தரி — v. i.
v. i. remain, stay, stop, lodge, தங்கு
take root, வேர்தரி; v. t. put on dress or accoutrements, அணி
bear, endure, சகி
hold, possess, have
கருப்பம்–ந்–தரித்தாள் — she has conceived.
ஸ்தலத்துக்குப் பேர்தரிக்க — to give a name to a place.
தாம்பூலம் தரிக்க — to chew betel and areca-nut.
வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ள — to put on the clothes.
தரி — abiding, tarrying.
தரிகொள்ள — to become settled or fixed, to abide.
Tamil Moli Akarathi (1928)
தரி (tari)
தரிப்பு, தரியென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தரி² (tari) — noun
Abiding, tarrying, rest; இருப்பு. (J.)
தரி³ (tari) — noun
tar. [K. tari.] Wet land, opp. to kuṣki; நன்செய் நிலம்.