தறிமரம்
(தறி+மரம்) நெசவுத்தறியில் ஆடை சுருட்டும் மரம்... web beam, wooden revolving bar round which the woven cloth is wound.
loom
Tamil Wiktionary
தறிமரம்
- நெசவுத்தறியில் ஆடை சுருட்டும் மரம்...
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தறிமரம் (taṟi-maram) — noun
- +. Web beam, wooden revolving bar round which the woven cloth is wound; நெசவுத்தறியில் ஆடைசுருட் டும் மரம். Loc.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தறிமரம்
- நெசவுத்தறியில் நெய்த ஆடையைச்