தறுதலை

அடங்காதவன், தறிதலை, பொறுப்பற்றவன், உதவாக்கரை, தண்டச்சோறு impudent,unruly person; a good-for-nothing fellow; idler, lounger, shirker, loafer, dodger, sluggard, laggard, wastrel, spendthrift வீட்டில் எந்தப் பொறுப்புகளையும் ஏற்காமல், ஒரு வேலையும் செய்யாமல், வீட்டில் யாருக்கும் அடங்காமல், வீணாக ஊர் சுற்றிக்கொண்டு, அந்த வீட்டிற்கு ஒரு நீங்காத பாரமாக வேளாவேளைக்கு உணவு உண்டு, வீட்டிற்கு ஒரு பயனும் இல்லாமல், திரியும் ஒருவரை 'தறுதலை' என்று அழைப்பர்.

loafer, good for nothing person, wastrel

Winslow (1862)

தறுதலை (taṟutalai) — noun
  1. Roughness, rusticity, uncouthness, obstinacy, savageness, barbarity, rashness, foolhardiness, mischievousness, மூர்க்கம். (c.)
  • தறுதலையன் — A rash, foolhardy, mischievous person.

Fabricius (1972)

தறுதலை — noun
  1. roughness, rashness, mis- chievousness, மூர்க்கம்
  2. an obs- tinate mischievous fellow, a vaga- bond
  • தறுதலையன்–தறுதும்பன்–தறுதலை — as 2.

Tamil Moli Akarathi (1928)

தறுதலை (taṟutalai)
  1. தறுகுறும்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தறுதலை (taṟu-talai) — noun
  1. See தறிதலை. தாயில்லாத பிள்ளை தறுதலை. (சங். அக.)