தற்சமயம்

தற்போது, தற்பொழுது, இந்த நேரம், இப்போது, இப்பொழுது now, at present, presently தற்சமயத்தில் - now

Currently

Tamil Wiktionary

தற்சமயம் — பெயர்ச்சொல் (Noun)
  1. இந்தச் சமயம்/நேரம்
  2. குறித்த வேளை
  3. உற்ற வேளை

Winslow (1862)

தற்சமயம் (taṟcamayam) — noun
  1. See under தற், Sa.

Tamil Moli Akarathi (1928)

தற்சமயம் (taṟcamayam)
  1. அச்சமயம், உற்றசமயம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தற்சமயம் (taṟ-camayam)
  1. , < id. +. n
  2. Particular juncture, exact moment required; குறித்தவேளை. (W.)
  3. Best opportunity, favourable juncture; உற்றவேளை. (சங். அக.) — adv. At present; இப்பொழுது. Colloq

IndoWordNet

தற்சமயம் — adverb
  1. இப்பொழுது.

தற்பொழுது இப்பொழுது

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தற்சமயம்
  1. குறித்த வேளை
  2. இப்பொழுது