தலைக்கட்டு

தலைப்பாகை - தலையில் கட்டும் துணி கருமாதி இறுதியில் தலைப்பாகை கட்டும் சுபச்சடங்கு தலைமுறை

headband

Tamil Wiktionary

தலைக்கட்டு — பெயர்ச்சொல் (Noun)
  1. தலைப்பாகை - தலையில் கட்டும் துணி
  2. கருமாதி இறுதியில் தலைப்பாகை கட்டும் சுபச்சடங்கு
  3. தலைமுறை
  4. குடும்பம்
  5. வீட்டின் முதற்கட்டு
  6. முடிவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தலைக்கட்டு² (talai-k-kaṭṭu) — noun
  1. < தலைக்கட்டு-
  2. Completion; முடிவு. இப்பாட்டு ஒருதலைக்கட்டின் றிக்கே (ஈடு, 7, 2, 7)
  3. Family taken as a unit; குடும்பம். இந்த ஊரில் முந்நூறு தலைக்கட்டு உண்டு
  4. [K. talekaṭṭu, M. talakkeṭṭu.] Turban; தலைப்பாகை. தலைக்கட்டினையுடைய பாகர் புரவிகளைத் தேருடனே பிணித்துப் பண்ணினார் (சீவக. 2213, உரை)
  5. Ceremony of putting on the turban at the end of the period of mourning; கருமாதியிறுதி யில் தலைப்பாகை கட்டுஞ் சுபச்சடங்கு. (W.)
  6. [M. talakkeṭṭu.] Front quadrangle of a house; வீட்டின் முதற்கட்டு