தலைச்சுமை
சுமை, சுமக்கை தலைப்பாரம் பொறுப்பு
headache
Tamil Wiktionary
தலைச்சுமை — பெயர்ச்சொல் (Noun)
- சுமை
- சுமக்கை
- தலைப்பாரம்
- பொறுப்பு
- carrying load
- bearing
- head-load
- duty; responsibility
- as of managing a family
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைச்சுமை (talai-c-cumai) — noun
- +
- See சுமை, 2
- 2. Head-load; தலைப்பாரம்